1000 செம்மறி ஆடுகள் மேய்ச்சல் முறை வளர்ப்பில் உண்மையான லாபம்?? |Open Range1000 sheep rearing

வணக்கம் நண்பர்களே
இந்தப் பதிவில் குறைந்த விலைக்கே கிடைக்கும் செம்மறியாடுகளை பற்றி பார்ப்போம்.இந்த ஆடுகள் தமிழ்நாட்டின் கோயமுத்தூர் முதல் ஈரோடு மாவட்ட வரை வளர்க்கப்படுபவை. ஒருவர் ஆயிரக்கணக்கான ஆடுகளுக்கு மேல் வளர்க்கப்படும் ஒரு வகை ஆடுகள்.இந்த ஆடுகள் பெரும்பாலும் மாமிசதிற்காக வளர்க்கப்படுகின்றன.இந்த வகை ஆடுகள்  பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடுகளை விட சற்று குறைவான விலையில் இவை விற்கப்படுகின்றன. குரும்பை ஆடுகள் மிகவும் பணிக்காலத்தை தாங்கி வளரக்கூடியவை.ஆடுகள் பெரும்பாலும் கூட்டம்கூட்டமாக பட்டி கொண்டு வளர்க்கப்படுகின்றன.

இந்த ஆடுகளை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்



Previous Post Next Post

Contact Form