International agriculture exhibition 2019 இந்தியாவின் மாபெரும் வேளாண் கண்காட்சி

வணக்கம் நண்பர்களே

இந்தியா மிகப்பெரிய வேளாண் கண்காட்சி கோயம்புத்தூரில் கொடிசியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் ஏராளமான நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.இந்திய வேளாண்மையில் மாற்றம் என்ற தலைப்பில் இந்த கண்காட்சி நடந்து முடிந்தது. இந்த ஆண்டு drone தெளிப்பான் மிகவும் பிரபலமாக இருந்தது. கிட்டத்தட்ட 450 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியில் வெளி மாநிலத்தில் உள்ள விவசாயிகளும் பார்வையாளர்களும் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக இளம் விவசாயிகளுக்கு இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. வெளிநாட்டு ஸ்டால்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன.

இந்த கண்காட்சியை காணொளியாக காண இந்த கீழே உள்ள லிங்க்  கிளிக் செய்யவும்.


Previous Post Next Post

Contact Form