How to Start Profitable Goat Farm | ஆடு வளர்ப்பில் உச்ச லாபம் அடைவது எப்படி??

வணக்கம் நண்பா

இந்தப் பதிவில் பரண்மேல்ஆடு வளர்ப்பு பற்றி பார்க்க போகிறோம்.
ஒரு மருத்துவர் விவசாயத்தில் உள்ள ஈடுபாடு காரணமாக அவர் கடந்த ஒரு வருடமாக ஆட்சியை நடத்தி வருகிறார்.இவர் பண்ணையில் கிட்டத்தட்ட 130 க்கு மேற்பட்ட ஆடுகள் உள்ளன.பரண் மேல் ஆடு வளர்ப்பு மிக முக்கியமானவை தீவன மேலாண்மை ,நோய் மேலாண்மை மற்றும் விற்பனை வாய்ப்பு.இவை அனைத்தும் இருந்தால் ஒரு விவசாயி அதிக லாபம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாக ஆடு வளர்ப்பு இருக்கும்.அந்த வகையில் டாக்டர் தேவராஜ் தன் பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இவர் பண்ணையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.


Previous Post Next Post

Contact Form